தினசரி ரயில் விரைவில் இயக்கம்

img

திருவாரூர்- காரைக்குடி தினசரி ரயில் விரைவில் இயக்கம்

திருவாரூர்- காரைக்குடி மார்க்கத்தில், 3 பெட்டிகளுடன் தின சரி ரயில் சேவை ஓரிரு நாள்களில் அமல்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரி விக்கின்றன